றொம்மன்

கல்வியியற்போட்டிகள் 2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

கல்வியியற்போட்டிகள் 2024
நடைபெறும் நாள் விபரம்:
1) 27.01.24 சனி 13.00 மணிக்கு

1-5ம் வகுப்பு சொல்வதெழுதுதல்
ஓவியப்போட்டி- 1-5 ம் வகுப்பு 13.30
கட்டுரைப்போட்டி 6-10 ம் வகுப்பு
2) 28.01.24 கட்டுரைப்போட்டி 11+12 ம்வகுப்பு
3) 03.02.24 சனி 13.00 ஓவியப்போட்டி 6-10 ம் வகுப்பு
4) 4.02.23 ஞாயிறு 14.30 திருக்குறள் மனனப்போட்டி( இறுதி) 4-12 ம் வகுப்பு
5) 10.02.24 சனி 13.00 மணி. அரையிறுதி கதை சொல்லும் போட்டி, அரையிறுதி பேச்சுப்போட்டி, நிழற்படம் பார்த்துப்பேசுதல் இறுதிப்போட்டி
6) 11.02.24 ஓவியப்போட்டி 11-12 ம் வகுப்பு 17.00 மணி
7) 02.03.24 சனி 14.00 இறுதி கதை சொல்லும் போட்டி, இறுதிப்பேச்சுப்போட்டி