லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 01 – 2024 – ஒலிப்பதிவுடன்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

இணைப்புகளைப் பார்க்கவும்:

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 01-2024

Ukas info for uke 01-2024

உள்ளடக்கம்
-கல்வி & கலை – 06.01.2024
-தைப்பொங்கல் விழா 2024 (13.01.2024)
-நிர்வாகத் தெரிவுக்குழு 2024
-நிதி 2024
-ஆண்டுக்கூட்டம் 2024 - 10.02.2024
-தேநீர்ச்சாலை.
-பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் முக்கிய கவனத்திற்கு!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்