மொட்டன்ஸ்றூட்

நத்தார் விழா

அறிவித்தல்
வளாகம் முகப்பு

காலம்: 16.12.2023, நேரம்: 11.30 மணி.
துன்பத்திலிருந்து மக்களை மீட்டு மகிழ்ச்சியில் வாழ வைப்பதற்கே இயேசு இந்த மண்ணில் மனிதனாகப் பிறந்தார். விண்ணகம் விட்டு இறங்கி வந்த மீட்பர் இயேசு மண்ணில் பிறந்து உலகிற்கு தந்த அமைதி நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென வணங்கி இவ்விழாவைக் கொண்டாடவுள்ளோம். இவ் விழாவை மழலையர், சிறுவர் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடாத்தி சிறப்பிக்கவுள்ளனர்.
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்