லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 48 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

இணைப்புகளைப் பார்க்கவும்:

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 48-2023

Ukas info for uke 48-2023

முக்கிய அறிவிப்பு!

இவ்வாரம் சனிக்கிழமை அன்று ஓசன் பாடசாலையில் சில திருத்த வேலைகள் செய்யவிருப்பதால் எமது பாடசாலையை நடாத்தமுடியாது என தகவல் கிடைத்துள்ளது.

பதிலாக வெள்ளிக்கிழமை 01.12.2023 18:00 - 21:00 வரை நடாத்துவதாகத் தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் கற்பித்தல் நேரங்கள் பற்றிய தகவல் கீழே!

01.12.2023 வெள்ளிக்கிழமை பாடசாலையின் கற்பித்தல் நேரவிபரம்:

பிரிவு 1
தொடக்கநிலை - 7 ஆம் வகுப்பு வரை
பாடசாலை நேரம்: 18:00 - 20:00

பிரிவு 2
8 - 10 ஆம் வகுப்பு வரை
பாடசாலை நேரம்: 18:00 - 21:00

இரண்டு பிரிவுகளுக்கும் பொதுவான இடைவேளை நேரம் 18.55 - 19.25 வரை.

உள்ளடக்கம்
-கல்வி & கலை – 01.12.2023
-அரையாண்டுத் தேர்வு 2023
-நத்தார் விழா 2023
-மழலையர் முற்றம்.
-தேநீர்ச்சாலை.
-பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் முக்கிய கவனத்திற்கு!
-தைப்பொங்கல் விழா 2024 (13.01.2024)
-நிதி 2023

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்