லோறன்ன்ஸ்கூக் வளாகம்

நத்தார்விழா 2023 அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சிநிரல் 16.12.2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

நத்தார் விழா 2023

Invitasjon og program liste - Jul 2023

இடம்: சென் பாடசாலை மண்டபம்
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 16.12.2023 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி

எமது கலை, பண்பாடு, கலாசார விழுமியங்களை புலம்பெயர்தேசங்களில் எம் இளையவர்களும் பேணிக்காத்து மகிழ்வுடன் வாழ்ந்திட வழிசெய்யும் வகையில் தமிழர் விழாக்களையும் வாழிடநாட்டுக்குரிய சில முக்கிய விழாக்களையும் நாம் ஆண்டுதோறும் எமது வளாகத்திலும் நடாத்திவருவது தாங்கள் அறிந்ததே.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

 

நன்றி.

இங்ஙனம்
கலை - நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் - லோறன்ஸ்கூக் வளாகம்