எதிர்வரும் சனிக்கிழமை 21.10.23 அன்று நவராத்திரி ஆராதனை நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: 11.45 மணி.