லோறன்ன்ஸ்கூக் வளாகம்

நவராத்திரி விழா 2023 நிகழ்ச்சிநிரல்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

நவராத்திரி விழா 2023 இற்கான நிகழ்ச்சிநிரல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பைப் பார்க்கவும்.

Program - Navaratri 2023

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

 

நன்றி.

 

இவ்வண்ணம்

நிர்வாகம்

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்