மொட்டன்ஸ்றூட்

வகுப்பறைச் சந்திப்பு

அறிவித்தல்
வளாகம் முகப்பு

எதிர்வரும் 14.10.23 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.

மழலையர்: 09.45 – 10.10
சிறுவர்:        10.15 – 10.40
ஆண்டு 1:     11.05- -11.30
ஆண்டு 2:    11.35 – 12.00

அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும் இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.