எதிர்வரும் 14.10.23 சனி அன்று Loppemarked நடைபெறவிருப்பதால் உங்கள் சிற்றுந்துகளை வழமையான தரிப்பிடத்தில் தரிக்கமுடியாதென்பதை அறியத்தருகிறோம்.
வகுப்புகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.