றொம்மன்

23.09 நடந்த பெற்றோர் தகவல் கூட்டத்திற்குப் பின்னர் சில பெற்றோர்கள் பொதுவெளித்தளங்களில் பொய்ப்பரப்பரையை எழுதி வருகின்றனர்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

23.09 நடந்த பெற்றோர் தகவல் கூட்டத்திற்குப் பின்னர் சில பெற்றோர்கள் பொதுவெளித்தளங்களில் பொய்ப்பரப்பரையை எழுதி வருகின்றனர். இது பற்றி பெற்றோர் குழு சந்திப்பு ஒன்றை நடாத்தினார்கள். இக்கூட்டத்தையும் பெற்றோர்கூட்டம் என்று திரிபுபடுத்தி சில பெற்றோர்கள் வெளித்தளங்களில் எழுதிய வண்ணம் இருந்தார்கள். ஆதலால் தேவை கருதி பெற்றோர் குழு தமது கடிதத்தை றொம்மன் பெற்றோருக்கு வெளியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு பெற்றோர்கள் பெற்றோர்குழுவிற்கு எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார்கள். பெற்றோர் குழு கடிதம் - றொம்மன் பெற்றோருக்கு