மொட்டன்ஸ்றூட்

தமிழ் மக்களுகான சுகாதரசேவை

அறிவித்தல்
வளாகம் முகப்பு

நோர்வே தமிழர் சுகாதர அமைப்பினால் தமிழ் மக்களுகான சுகாதரசேவை எதிர்வரும் 06.10.23 , 07.10.23 நடைபெற உள்ளது
இதற்கான தகவற் கூட்டம் எதிர்வரும் 23.09.23 அன்று 11.00 மணிக்கு எமது வளாகத்தில் நடைபெற இருப்பதால்,
இத்தகவற் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலதிக தகல்களை பெற்றுக்கொள்வதுடன்,உங்கள் பதிவுகளையும் நேரடியாக மேற்கொள்ளலாம்.

Den 06.10.2023 kl.17.00-21.00 og 07.10.2023 kl.08.30-21.00 arrangerer Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) Healthcamp.Her vil vekt, høyde, BMI, blodtrykk, samt Hb, glukose, EKG, jern, vitamin B12, kolesterol, hormoner, øyetrykket bli undersøkt. Det vil også bli gjennomført legeundersøkelser i tillegg til dette.
Blodprøvene må tas innen 02.10.23.