மொட்டன்ஸ்றூட்

உயர் தர தமிழ் மொழித் தேர்வுக்கான பதிவு

அறிவித்தல்
வளாகம் முகப்பு

*உயர் தர தமிழ் மொழித் தேர்வுக்கான பதிவு - இறுதிக் காலம் 15.09.2023*

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்கள், தமது பதிவை கல்வி வலயத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 

சில நோர்வேயிய பாடசாலைகள் தமிழ் மொழித் தேர்வுக்கான பதிவுகளை தாமாகவே மேற்கொண்டு தருகின்றன. இப்படிப் பதிய முடியாத மாணவர்கள் பலர் தமது பதிவுகளை தனித்துப் பதியவேண்டும்.

இதற்கான இணைப்பு இங்கே:- https://privatist.inschool.visma.no/