லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 36 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 36-2023

Ukas info for uke 36-2023

உள்ளடக்கம்

  • கல்வி – அனைத்துலக ஆண்டிறுதித் தேர்வுக்கான புள்ளிகள்
  • சில வகுப்பறை மாற்றம்.
  • வகுப்பறைச்சந்திப்பிற்கான நேரவிபரம்.
  • அனைத்துலக அறிவாடல் போட்டி 2023
  • கலை
  • தேநீர்ச்சாலை
  • நிதி 2023
  • வளாக நிகழ்வுகள் 2023 விபரம்.
  • கண்காட்சி – 23.09.2023

 

  1. ஒலிவடிவம் - வாராந்தத் தகவல் கிழமை 36 – 2023

LYD - Ukas info for uke 36 - 2023.m4a

 

  1. தமிழர் வள ஆலோசனை மையத்தின் அறிவித்தல்.

 

முக்கிய கவனம்!!

  1. எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!
  2. பாடசாலை நேரத்தினைத் தவிர்த்து எந்தவொரு சிற்றுந்துகளும் (வாகனங்களும்) பாடசாலை வளாகத்தில் நிறுத்துவதற்கு ஒப்புதலில்லை. பாடசாலை முடிந்தவுடன் வளாகத்தின் வெளியே உள்ள இரும்புத் தடை அடைக்கப்பட்டுவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்