வணக்கம்,
இணைப்புகளைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
பெற்றோருக்குரிய படிவம்:
Fill | விளையாட்டுப் போட்டி 2023 பற்றிய மீளாய்வும் கருத்துக்கணிப்பும்- பெற்றோர்
ஆசிரியர்களுக்குரிய படிவம்:
Fill | விளையாட்டுப் போட்டி 2023 பற்றிய மீளாய்வும் கருத்துக்கணிப்பும்- ஆசிரியர்கள்
நோர்வே தமிழர் சுகாதார அமைப்பினரின் தகவல்.
முக்கிய கவனம்!!
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்