மொட்டன்ஸ்றூட்

புதிய கல்வியாண்டு 2023 – 2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 26.08.2023

 வகுப்புகள் - 09.30 - 12.00

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது.