மொட்டன்ஸ்றூட்

புதிய கல்வியாண்டு ஆரம்பம் 26.08.2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

துளிர்விடும் பனிமலர்களோடு துள்ளியாடிய விடுமுறையின் நினைவுகளோடு, மொழி இல்லையேல் இனம் இல்லை என்ற மூத்தோர் எண்ணத்திற்கு விழுதாக மொழியறிந்து புகழ்பரப்ப, கல்விக்கூடத்தில் கால்பதிக்கும் மாணவச்செல்வங்களையும், கரம்பிடித்து வாஞ்சையாய் அழைத்துவரும் பெற்றோர்களையும், அள்ளக் குறையா கல்விச்செல்வத்தை அள்ளி அள்ளி வழங்கி, மனம் நிறையும் ஆசிரியர்களையும் மனதார வரவேற்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமைகொள்கின்றது…