றொம்மன்

புதிய கல்வியாண்டு ( 2023-24) 25.08.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

2023-24 கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் 25.08.2023 வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். புதிய கல்வியாண்டில் மாணவர்களையும் பெற்றோர்களையும் அன்னை பூபதி றொம்மன் வளாகம் அன்புடன் வரவேற்கிறது.

கல்வியாண்டு- 2023-2024  இற்கான வகுப்புகள்
25.08.223 வெள்ளி 17.30
26.08,23 சனி 09.30
27.08.23 ஞாயிறு ஆண்டு 11,12 15:30 (ஆண்டு 11,12)