மொட்டன்ஸ்றூட்

பெற்றோர் கூட்டம் 15.04.23

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வளாக இணைப்புக்கள் பற்றிய கருத்துக்களை பெற்றோர்களாகிய உங்களிடமிருந்து அன்னை தலைமை நிருவாகம் அறிய விரும்புகிறது. எதிர்வரும் 15.04.2023 சனிக்கிழமை 10.00 மணிக்கு, பெற்றோர்களுக்கான சந்திப்பு எமதுவளாகத்தில் நடைபெறும் இச் சந்திப்பிற்கு அனைத்துப் பெற்றோர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.