தொய்யன்

ஓவியப்போட்டிகள்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

எதிர்வரும் 15.04.2023 சனிக்கிழமை அனைத்து வகுப்புகளுக்குமான ஓவியப்போட்டிகள் நடைபெறும்.

ஆண்டு 1 - 5 வரை தாம் விரும்பிய ஓவியங்களை வரையலாம்.

ஆண்டு 6 இற்கான தலைப்பு ஆசிரியரினால் முன்கூட்டியே வழங்கப்படும். மாணவர்கள் அதை வீட்டில் பயிற்சிசெய்தபின் அடுத்தவாரம் வகுப்பில் வரைய வேண்டும்.

ஆண்டு 7 - 10 ற்கு வகுப்பறையில் கொடுக்கப்படும் ஓவியத்தைப் பார்த்து வரைதல் வேண்டும்.

08.04.2023 சனிக்கிழமை தவக்கால விடுமுறை, எனவே அன்று பாடசாலை நடைபெறமாட்டாது.