லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 13 – 2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

Ukas info for uke 13-2023

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 13-2023

 

உள்ளடக்கம்

  • கல்வி - அன்னை தமிழ்முற்றப்போட்டிகள்- பாடசாலை 09:30
  • அன்னை தமிழ்முற்றப் போட்டிகளில் வெற்றிபெற்ற எமது வளாக மாணவர்கள் விபரம்.
  • கலை – வழமையான நேரத்தில் நடைபெறும்.
  • அன்னை பூபதி நினைவுநாள் 15.04.2023 – நிகழ்ச்சிநிரல்
  • சித்திரை விழா 29.04.2023 – நிகழ்ச்சிநிரல்
  • சிற்றுண்டிச்சாலை
  • விளையாட்டுப்போட்டி 2023 – தகவல்
  • 20வது ஆண்டுமலர் – அன்னைத் தமிழருவி பற்றிய முக்கிய அறிவிப்பு.
  • அன்னை தலைமை நிர்வாகத் தெரிவுக்குழுவின் தகவல்
  • நிதி 2023 – உறுப்பினர் உரிமை முழுமையாகப் பெற்றவர்களின் விபரம் மற்றும் கணக்காளருடனான சந்திப்பு.
  • 04.2023 – உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு விடுமுறை

 

  1. விளையாட்டுப்போட்டி 2023

மாணவர்கள் இவ் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் Tamilsk Barn og Ungdom Idrettsklubb (TBUK) இல் உறுப்பினராகப் பதிவுசெய்தல் வேண்டும்.

https://emea01.safelinks.protection.outlook.com/?url=https%3A%2F%2Fmedlemskap.nif.no%2FStart%2FIndex%2F202173&data=05%7C01%7C%7Ca154832d2c9f4817bed708db2558a6d2%7C84df9e7fe9f640afb435aaaaaaaaaaaa%7C1%7C0%7C638144834904444778%7CUnknown%7CTWFpbGZsb3d8eyJWIjoiMC4wLjAwMDAiLCJQIjoiV2luMzIiLCJBTiI6Ik1haWwiLCJXVCI6Mn0%3D%7C3000%7C%7C%7C&sdata=Klvv35RtEKfLqfl%2F6agDsKiC0NWOncH1RqZLHYUk3ms%3D&reserved=0

தங்கள் பிள்ளைகள் அனைவரையும் இந்த இணைப்பை அழுத்திப்பதிவு செய்யுங்கள். ஒரு பிள்ளைக்கு 50kr. உறுப்பினராகப் பதிவதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் எம்மோடு தொடர்புகொள்ளவும். Pdf இல் எப்படிப் பதிவினை மேற்கொள்வது பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது.

 

  1. 04.2023 அன்னை தமிழ்முற்ற திருக்குறட் போட்டிகளுக்கான நேரவிபரம்:

இணைப்பைப் பார்க்கவும்.

 

முக்கிய கவனம்!!

  1. மாணவர்கள் வெளியில் பயன்படுத்தும் காலணிகளைக் கழற்றி கட்டிடத்தினுள் பயன்படுத்தக்கூடிய காலணிகளையும் கொண்டுவருதல் மிக முக்கியம்.
  2. கற்பித்தல் நேரங்களில் கீழ்க்கட்டிடத்தினுள் எந்தப் பெற்றோரும் காத்திருப்பதற்கு ஒப்புதல் இல்லை.
  3. பாடசாலையில் தீப்பிடித்ததற்கான அறிகுறியை அறிவிக்கும் அபாயமணி ஒலிக்கும்பட்சத்தில் (brannalarm)> அனைவரும் கட் டிடங்களிலிருந்து தாமதமெதுவுமின்றி வெளியேறவேண்டும். அனைவரும் அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil, ambulanse osv) வாகனத்தரிப்பிடத்திலுள்ள கொடிக்கம்பத்தினருகே ஒன்றுகூடவேண்டும்.

வகுப்பிலுள்ள மாணவர்களை வெளியே கூட்டிவருவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். பெற்றோர்கள் வகுப்பறை நோக்கிச் செல்வதற்கு அனுமதியில்லை.

எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்