தொய்யன்

அறிவித்தல்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வருடாந்தப்பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப்பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 15.04.2023 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெற இருப்பதால் இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்களை பெற்றோர்கள் 01.04.2022 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும். ஆண்டுக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் 01.04.2023 க்கு பின் தெரிவிக்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி: toyen@annai.no