மொட்டன்ஸ்றூட்

பேச்சுப் போட்டிக்கான தெரிவுப்போட்டி 04.03.23

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மொட்டன்ஸ்றூட், தொய்யன் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப்போட்டிக்கான தெரிவுப் போட்டி எதிர்வரும் 04.03.2023 சனிக்கிழமை 13.00 மணிக்கு தொய்யன் வளாகத்தில் (Bryn Skole) நடைபெறும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 12.45 மணிக்கு முன்னர் பாடசாலையில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். அன்று வழமையான கற்பித்தல் வகுப்புக்கள் 12.15 மணியுடன் முடிவடையும்.
இறுதிப்போட்டி 11.03.2023 சனிக்கிழமை 14.00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.