றொம்மன்

இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 17.06.23 ம் திகதி சனி , 18.06.23 ஞாயிறு 

அறிவித்தல்
வளாகம் முகப்பு

இக்கல்வியாண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 17.06.23 ம் திகதி சனி கள இறுதிப் போட்டிகளும், 18.06.23 ஞாயிறு  32 வது இல்ல விளையாட்டுப்போட்டிகளும்  தேர்வுகள் முடிந்து இருவாரங்களின் பின்னர் நடைபெறும்.

இல்ல மெய்வல்லுநர் போட்டி 2023 - பதிவு செய்வதற்கான இணைய முகவரி

https://poopathi.no/aptk/sport/index.php

குறிப்பு:

ஆண்டுத்திட்டத்திலுள்ள திகதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.