றொம்மன்

அறிவித்தல் : வற்சப் குழு ( WhatsApp )

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்பார்ந்த பெற்றோர்களே !

ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வற்சப் குழு  ( WhatsApp )ஒன்றை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை இணைத்து உருவாக்கவுள்ளோம். எனவே வகுப்பு ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு  இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஆசிரியர்கள் தமிழ்க்கல்வி பற்றிய விடயங்களையும்,

நிர்வாகத்தினரால்  பெற்றோர்களுக்கு வழங்கப்படவேண்டிய தகவல்களும் மட்டுமே இதில் பதிவிடப்படும்.