வருடாந்த ஆண்டுக்கூட்டம்
காலம்: 11.04.2026 சனிக்கிழமை
நேரம்: 11:15 – 12.15.
நிகழ்ச்சி நிரல்
அகவணக்கம்
கூட்ட நடத்துனர், கூட்ட அறிக்கை எழுதுனர் தெரிவு
கூட்ட அழைப்பிற்கான அங்கீகாரம் பெறல்
தெரிவுக்குழு தெரிவு
கணக்காய்வாளர் தெரிவு
ஆண்டறிக்கை 2025
நிதியறிக்கை 2025
வரவு செலவுத்திட்டம் 2026
நிருவாக உறுப்பினர்கள் தெரிவு
நிருவாக உறுப்பினர்கள்
பரிந்துரைகள்
வேறு விடயங்கள்
நிறைவு