முக்கிய அறிவித்தல்!!
அன்பான மொட்டன்ஸ்றூட் வளாகப் பெற்றோர்களே,
மாணவர்களின் தமிழ்மொழிக் கல்வித் தொடர்ச்சி தொடர்பான முக்கிய தகவல் மற்றும் பெற்றோர் சந்திப்பு!
அன்புடையீர்,
மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிர்வாகச் சூழ்நிலை தொடர்பாக, பெற்றோர்களாகிய தங்களுக்கு தெளிவானதும் முழுமையானதுமான தகவல்களை வழங்குவது அன்னைத் தலைமை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.