றொம்மன்

மாவீரர் ஓவியப் போட்டிக்கான மேலதிக தகவல் கிழமை எண். 45 -2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் பெற்றோர்களே!

இவ்வாரம் நடைபெறவிருந்த மாவீரர் நினைவாக நடத்தப்படவிருந்த ஓவியப் போட்டி அடுத்த வாரத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகிறோம்

நன்றி