மொட்டன்ஸ்றூட்

பேச்சுப் போட் டி 07.03.26

அறிவித்தல்
வளாகம் முகப்பு
எதிர்வரும் சனிக்கிழமை 07.03.26 அன்று பேச்சுப்போட்டி 12.15 மணிக்கு ஆரம்பமாகும். எனவே பெற்றோர்கள் இப்போட்டியில் பங்கு பற்றும் மாணவர்களை அணியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்போட்டியில் எம்மால் தெரிவாகும் மாணவர்கள் மட்டுமே அன்னை தமிழ்முற்றப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
வழமையான வகுப்புகள் 12.00 மணியுடன் நிறைவடையும்.
தேசிய மட்டத்தில் சிறுவர்கள் கதைசொல்லும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் என்பன எதிர்வரும் 21.03.2026 சனியன்று மதியம் 13.00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் இடம்பெறும்.