எதிர்வரும் 03.05.25 சனிக்கிழமை வழமையான வகுப்பு நேரத்தில், அன்னை பொதுத்தேர்வுக்கான பேசுதல் பகுதி நடைபெறும். எனவே ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 9 வரை மாணவர்கள் இத்தேர்வுக்கு அணியமாகுமாறு கேட்கப்படுகிறீர்கள்