மொட்டன்ஸ்றூட்

பெற்றோர் கூட்டம் 14.03.26

அறிவித்தல்
வளாகம் முகப்பு
எதிர்வரும் சனிக்கிழமை 14.03.26  அன்று பெற்றோர் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் 11.04.26 அன்று நடைபெறவிருக்கும் எமது வளாக ஆண்டுக் கூட்டம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட இருப்பதால்,  பெற்றோர்கள் அனைவரையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள்.
நேரம்: 11.15 - 12.15.