வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
• 5ம்இ6ம் வகுப்பு பெற்றோருக்கான நவராத்திரிவிழா சந்திப்பு 19.09.25 வெள்ளிக்கிழமை 17:45 மணிக்கும் 20.09.25 சனிக்கிழமை 09:45 மணிக்கும் 2ம்மாடி மண்டபத்தில் நடைபெறும்.
• நவராத்திரிவிழா 02.10.25 வியாழக்கிழமை 17:30 மணிக்கு தமிழில் பூசை வழிபாட்டுடன் 3ம்மாடி மண்டபத்தில் நடைபெறும்.பூசை முடிவடைந்ததும் ஏடுதொடக்கலும்இ கலைப்பாடங்களுக்கான வித்தியாரம்பமும்இ கலைப்பாட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.
• தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் 26இ27.09.25 ம் திகதிகளில் பாடசாலையில் வகுப்பு நேரத்தில் நினைவுகூரப்படும்.
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 38 – 2025