கல்வி
அரையாண்டுத்தேர்வுகள் 2025 - சிறுவர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை
12.12.2025 வெள்ளிக்கிழமை
13.12.2025 சனிக்கிழமை நடைபெறும்.
6- 12 ம் வகுப்புகளுக்கு பகுதி 1 கணனியில் ‘forms‘ வடிவிலும், பகுதி 2 வழமைபோல் தேர்வுத்தாளில் எழுதுவதாகவும் நடைபெறும். எனவே 6 -12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று கணனி அல்லது ‘ipad‘, கைத்தொலைபேசி இவற்றில் ஏதாவது ஒன்றை ‘Internett‘ இணைப்புடன் வகுப்புக்கு எடுத்து வரவேண்டும்.
கலை
வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
நத்தார் விழா 2025
19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
தமிழர் திருநாள் விழா 2026 (பொங்கல்விழா 2026)
17.01.2025 சனிக்கிழமை நடைபெறும். அனைவரும் இந்நாளைக் குறித்துவைக்கவும்.
பொங்கல் விழாவிற்கான பொது நிகழ்வுகள்!
பொங்கல்பானையில் வரைந்து கொண்டுவருதல் சிறுவர்நிலை (5வயது) - 2ஆம் வகுப்பு
இன்னியம் 6-12ஆம் வகுப்பு
கோலாட்டம் 3,4 மற்றும் 5ஆம் வகுப்பு
தாளசங்கமம் 6-12ஆம் வகுப்பு
2ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு: விரும்பியவர்கள் தமிழ் அடையாளங்களை மற்றும் தமிழ்ப்புலவர்களை வெளிக்காட்டும் வேடங்களில் ஒப்பனை செய்துவரலாம்.
விரும்பிய மாணவர்கள் இணைந்துகொள்ளலாம். அன்னை கலைக்குழுவுடன் விரைவாகத் தொடர்புகொள்ளவும்.