வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
- மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இவ்வாரம் 21,.11.25ம் திகதி வெள்ளி,11.15 சனி ஆகிய நாள்களில் வகுப்புநேரத்தில் நடைபெறும்.
- பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் 30 .11.2025 ம் திகதி 15:00 மணிக்கு நடைபெறும்.
- அரையாண்டுத்தேர்வுகள் 12,13.12.2025ம் திகதிகளில் நடைபெறும்.
- 12.2025ம் திகதி வெள்ளிக்கிழமை 18:45 மணிக்கு நத்தார் விழா
பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 47- 2025 .