வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
- மாவீர்ர் ஓவியப்போட்டி 7,8.11.2025ம் திகதி வெள்ளி, சனி ஆகிய நாள்களில் 5-12ம் வகுப்புகளுக்கு நடைபெறும்.
- 2,3ம் வகுப்பு பெற்றோருக்கான நத்தார்விழாக்கூட்டம் இம்மாதம் 7ம் திகதி வெள்ளிக்கிழமை 17.45 மணிக்கும், 8ம் திகதி சனிக்கிழமை 45 மணிக்கும் நடைபெறும். அனைத்து 2,3ம் வகுப்பு பெற்றோர்களும் வருகை தரவேண்டும்.
- பெற்றோர் பிரதிநிதிகள் கூட்டம் 8.11.25 சனிக்கிழமை 10.45 மணிக்கு 2ம் மாடி மண்டபத்தில் நடைபெறும்.
- மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் 21,22.11.25ம் திகதிகளில் வெள்ளி, சனி ஆகிய நாள்களில் வகுப்புநேரத்தில் நடைபெறும்.
- அரையாண்டுத்தேர்வுகள் 12,13.12.2025ம் திகதிகளில் நடைபெறும்.
- 12.2025ம் திகதி வெள்ளிக்கிழமை நத்தார் விழா நடைபெறும்.
uke_45_2025