18.09.26 வெள்ளிக்கிழமையும் , 19.09.26 சனிக்கிழமையும் வழமை போல் பாடசாலை நடைபெறும் .
· வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
· கலை வகுப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள் நேரடியாக எமது வளாகத்தில் வந்து பதிவு செய்யலாம்.
தமிழ்மொழித் தேர்வுக்கான தயார்ப்படுத்தல் வகுப்புகள் 07.10.2026 ஆரம்பமாகிறது . இத்தேர்வை எடுக்க விரும்பும் மாணவர்கள் 25.09.26 இற்கு முன்னர் பதிவினை மேற்கொள்ளவும்.


நிதி
இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம். ஏற்கனவே செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். விவரம் தேவைப்படின் எம்மைத்தொடர்புகொள்ளவும். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் அல்லது அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொலைபேசி எண். 004755707045. நன்றி!
16.09.2026 நிருவாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.