மொட்டன்ஸ்றூட்

பெற்றோருக்கான தகவற் கூட்டம் 14.02.26

அறிவித்தல்
வளாகம் முகப்பு
எதிர்வரும் சனிக்கிழமை 14.02.2026 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும்.
விடயங்கள்: கல்வியற் போட்டிகள்,பேச்சுப் போட்டி, அறிவுமுற்றம்,நிலாமுற்றம், ஆண்டுக்கூட்டம். 
நேரம்: 10.00 – 10.45.
பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.