மொட்டன்ஸ்றூட்

பெற்றோருக்கான தகவற் கூட்டம் 10.01.25

அறிவித்தல்
வளாகம் முகப்பு
எதிர்வரும் சனிக்கிழமை 10.01.2026 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும்.
விடயங்கள்: தமிழர் திருநாள், கல்வியற் போட்டிகள்,பேச்சுப் போட்டி, கோடைகால ஒன்றுகூடல்.
நேரம்: 11:15 – 12.00.
பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.