புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 22.08.2026
வகுப்புகள் - 10.00 - 12.00
மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது.
பெற்றோருக்கான தகவற் கூட்டம் 11.15 - 12.00 மணி வரை நடைபெறும்.