வணக்கம்!
🎓கல்வி – 22.08.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
ℹ️ தகவல்:
📌 புதியமாணவர்கள் பதிவு 11:00 மணியில் இருந்து ஆரம்பமாகும்
📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித் தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது. நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைக்கி மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம், இன்னும் பதில் வரவில்லை 🅿️
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
ℹ️அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான சிறப்பு அறிவித்தல்!
எழுத்துவடிவம்:
https://annai.no/arivippu/annaipoopathi09082026/
காணொலிவடிவம்:
https://youtu.be/wHZTiZArsgc
“தமிழ் எங்கள் அடையாளம்"
தலைமை நிருவாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் இல்லை கவலையினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்