பெற்றோர் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இணைந்து கலந்துரையாடப்பட்டது. பெற்றோர் பிரதிநிதிகளால் தரப்பட்ட ஆலோசனைகளுக்கு ஏற்ப ஆண்டுக்கூட்ட நடைமுறை விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காவல் பணிக, கூட்ட நடத்துனர் தொடர்பான விடயங்கள் உறுதிப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களை றொம்மன் நிருவாகத்தின் rommen(at)annai.no மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அவ்வாறு அனுப்பப்படும் விடயங்கள் யாப்புவிதிகளுக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்பட்டு ஆண்டுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்படும்.
ஆண்டுக்கூட்டத்தினை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 26.10.2025 மணி 15:00 கூட்டம் நடைபெறும். பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 39 – 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 38 – 2025 பார்வையிடவும்.