வணக்கம்!
2026 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டிகள் சார்ந்த தகவல்கள் .
2020ஆம் ஆண்டு பிறந்த சிறுவர் கதைசொல்லும் போட்டியில் கலந்து கொள்வர், இது ஆண், பெண் என இரு பிரிவுகளாக இடம் பெறும். அவ்வாறே 2019ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை பிறந்த மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளும் ஆண், பெண் என இரு பிரிவுகளாக இடம்பெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் பேச்சை தரவிறக்கம் செய்யவும்!
https://annai.no/tale_2026/
வளாகங்களில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிகளில் பங்கு கொள்ளும் தகைமையை பெறுவர்.
தேசிய மட்டத்தில் சிறுவர்கள் கதைசொல்லும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் என்பன எதிர்வரும் 21.03.2026 சனியன்று மதியம் 13.00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தின் கட்டிடத் தொகுதியில் இடம்பெறும்.