மொட்டன்ஸ்றூட்

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2025 -2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

மழலையர் முற்றம்.

வளர்ந்து வரும் எமது மழலைகளை தமிழ் மொழியுடன் இணைக்கும் முயற்சியை, நோர்வேயில் பிறந்து வளர்ந்த இளையோர் முன்னின்று செயற்படுத்தவுள்ளனர்.

 பாடசாலை ஆரம்பிக்காத மழலைகள் சிறுகதை சொல்ல அல்லது   சிறுவர் பாடலை தமிழில் பாடும் வகையில் களம் அமைத்துக் கொடுக்கப்படும். போட்டியாக இல்லாது நேரடி மேடைநிகழ்வாகவும், சமகாலத்தில் வெளிமாவட்டத்தில் இருக்கும் மழலையர் இணையத்திலும் (Teams) பங்குபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நோர்வேயில் பரந்து வாழும் தமிழ் மொழி பேசும் அனைத்து மழலைககளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.

 மழலையர் முற்றத்தில் கலந்துகொள்ள 2020 / 2021 / 2022                                    

பிறந்த ஆண் / பெண் மழலையர் வரவேற்கப்படுகிறனர்.

இடம் பெறும் காலம் :   11.10.2025, நேரம்: 13.00 மணி.