எதிர்வரும் சனிக்கிழமை 07.06.2025 அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் 10.00 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் அனைவரும் குறைந்தது 30 மணித்துளிகளுக்கு முன்னராகச் சமுகமளிக்க வேண்டப்படுகிறீர்கள். ஆண்டு 1,2,3 மாணவர்கள் கரிக்கோலால் எழுதுவது சிறந்தது, அத்துடன் இணைப்பதற்கு அடிமட்டம் பாவிக்கலாம்.
மழலையர் ,சிறுவர்நிலை மாணவர்களுக்குப் பாடசாலை வழமைபோல் நடைபெறும்.
வகுப்பு | நேரம் |
ஆண்டு 1,2,3 | 10.00 - 11.30 |
ஆண்டு 4,5,6 | 10.00 - 12.00 |
ஆண்டு 7,8,9 | 10.00 - 12.30 |