வருடாந்தப்பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 29.03.2024 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெற இருக்கின்றது. பெற்றோர்களே இக்கூட்டத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்களை 15.03.2024க்கு முன் மின்னஞ்சல் வழியாக நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.
அத்துடன் எமது நிர்வாகத்திற்கு புதியநிர்வாகிகள் தேவையாக உள்ளது . பெற்றோர்களோ,அல்லது இளையவர்களோ இணைந்து செயற்பட விரும்புகிறவர்கள் தெரிவுக்குழுவையோ அன்றி நிர்வாகத்தையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆண்டுக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் 15.03.2024க்கு பின் தெரிவிக்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி: toyen@annai.no
நன்றி,
இவ்வண் தொய்யன் வளாகம்
நிருவாகம்