றொம்மன்

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 16 – 2025

அறிவித்தல்
வளாகம் முகப்பு
அங்கத்தவர்கள், அங்கத்தவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கு வணக்கம்.
 
இணைப்பைப் பார்க்கவும்:
1.       பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 16 - 2025
உள்ளடக்கம்!
·        இவ்வாரம் தவக்கால விடுமுறை, வகுப்புகள் நடைபெறமாட்டாது.
·        இவ்வாரம் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி தாயின் 37ம் ஆண்டு நினைவுகூரல்
·        ஆண்டிறுதித் தேர்வுகள் விவரம்
·        கலை – தேர்வு விவரம்
·        நிதி – அங்கத்துவம் உறுதிப்படுத்தல்
·        அடுத்துவரும் வளாக நிகழ்வுகள்!
·        முக்கிய கவனம்
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 16 – 2025