தகவல்கள்:
02.11.2024: சனிக்கிழமை 09.30-12.30 பள்ளிக்கூடம் வழமைபோல் நடைபெறும்.
09.11.2024: பிரத்தியேக ஆண்டுக் கூட்டம்
16.11.2024: “தமிழர் வாழ்வியல்” கண்காட்சியும் கலந்துரையாடலும் – நிகழ்வு நடைபெறும். செயல்பாட்டு வழி கற்றல் (Activity Based Learning அல்லது ABL) என்பது ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும். இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக கல்வி கற்பிக்க முடியும்.
இந்தச் செயல்பாட்டு வழி கற்றல் கற்பித்தல் இலையுதிர் காலத்திலும், இலைதுளிர் காலத்திலும் இரண்டு தடவைகள் ஒரு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
16.11.2024: “தமிழர் வாழ்வியல்” கண்காட்சியும் கலந்துரையாடலும்
23.11.2024: “மாவீரர் நாள்” நினைவு வணக்கம் நிகழ்வு
* 24.08.2024 பின்னர் புதிதாக இணைந்த மாணவர்களின் பெற்றோர்கள் இதுவரை அங்கத்துவப் பணம் செலுத்தாது இருந்தால், எம்மோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
நிருவாகம்
எமது வளாக அங்கத்தவர்களுக்கு,
பிரத்தியேக ஆண்டுக் கூட்டம் – வைத்வெத் வளாகம்
காலம் : 09.11.2024
நேரம் : 09:45-10:30
விடயம் : நிருவாகத் தெரிவு
– மேற்கொண்டு தெரிவுகளை செய்யும் வழிமுறைகள், பரிந்துரைகள் (30 min)
– நேரடித் தெரிவுகள் (15 min)
*தலைமை நிருவாகம் ஆண்டுக் கூட்டத்தினை நெறிப்படுத்தும்.
நன்றி
நிருவாகம்
கிழமை: 41 திகதி: 09.10.24
தகவல்கள்:
12.10.24 அன்று வாணிவிழா வழிபாட்டு நிகழ்வுகளுடன் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும். அனைவரையும் கலாச்சார-பண்பாட்டு உடையுடன் 09:15 மணிக்கு அணியமாக இருக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.
09:30 வாணிவிழா வழிபாட்டு நிகழ்வு.
20.10.24:
அனைத்துலக அறிவாடல் போட்டி தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.
24.08.2024 பின்னர் புதிதாக இணைந்த மாணவர்கள் தவிர்ந்த, ஏனைய பெற்றோர்கள் இதுவரை அங்கத்துவப் பணம் செலுத்தாது இருந்தால் எம்மோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
நிருவாகம்
அன்னை பூபதி தலைமை நிருவாகத் தெரிவுக்குழுவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை, எமது வளாகத்தின் அங்கத்தவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
——————————————
வணக்கம்.
தேர்வுக்குழுவின் தகவல்கள் கிடைக்கவில்லை என்று சில வளாகங்கள் கேட்டதற்கமைய, பரிந்துரைகள் அனுப்பும் திகதி 28.09.2024
ஆக மாற்றியுள்ளோம்.
நன்றி!
/தேர்வுக்குழு /APTK-Sentralstyre
அனைவருக்கும் வணக்கம்,
14.09.2024 அன்று நடைபெற்று முடிந்த தகவல் கூட்டத்தின் நிறைவில் பெற்றோர், அங்கத்வர்களின் விருப்பங்களுக்கு அமைவாக
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத் தலமை நிருவாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற பிரத்தியேக ஆண்டுக்கூட்டதிற்கான தகவல்.
https://annai.no/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-20-at-11.13.47.jpeg