திறமன் வளாகம்

அறிவித்தல்

08 Sun Jan 2023
பொங்கல் விழா
அன்புடையீர், எதிர்வரும் வருடம் 2023 பொங்கல் விழாவில் ஆண்டு 6-7, ஆண்டு 8

அன்புடையீர், எதிர்வரும் வருடம் 2023 பொங்கல் விழாவில் ஆண்டு 6-7, ஆண்டு 8 – 9, ஆண்டு 10 என மூன்று பிரிவுகளாக வளாகங்களுக்கிடையேயான அறிவு முற்றப் போட்டிகள் இடம்பெறவுள்ளது அறிந்ததே. அறிவு முற்றம் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பிக்க உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அறிவு முற்றம் போட்டிகளை திறம்பட நடாத்திட திறமைமிக்க தொகுப்பாளர்களை உங்கள் வளாகங்களில் இருந்து தெரிவு செய்து, எம்மோடு தொடர்பை ஏற்படுத்தித் தருவீர்கள் என நம்புகிறோம்.

மேடை நிகழ்வுகளில் தொகுத்து வழங்கக்கூடிய இளவயது ஆண் / பெண் என இருபாலரும் வரவேற்கப்படுகின்றனர். குறிப்பாக சரளமாக பேசும் ஆற்றல் கொண்ட இளம் ஆசிரியர்கள் நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும், அறிவு முற்றம் நிகழ்ச்சித் தொகுப்பு செய்யக் கூடியவர்களை(இளைய ஆசிரியர்களை) அடையாளம் கண்டு அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் என்பவற்றை எதிர்வரும் 25.12.22 ற்கு முன்பாக எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

08 Sun Jan 2023
நிதி
வளாகங்களில் செயற்பாட்டுக்கு நிதி , அங்கத்துவர் அடிப்படையிலான நிதி இன்று அனுப்பப்பட்டுள்ளது..

வளாகங்களில் செயற்பாட்டுக்கு நிதி , அங்கத்துவர் அடிப்படையிலான நிதி இன்று அனுப்பப்பட்டுள்ளது..

08 Sun Jan 2023
பாடப் புத்தகம்
பாடப் புத்தகங்களுக்கு வரவுத்தாள் நாளைச் செய்யப்பட்டு அனுப்பப்படும். இவ்வருட கணக்கில் வருவதற்கு இவ்வருடம்

பாடப் புத்தகங்களுக்கு வரவுத்தாள் நாளைச் செய்யப்பட்டு அனுப்பப்படும். இவ்வருட கணக்கில் வருவதற்கு இவ்வருடம் முடிவதற்கு வங்கியில் பணத்தைச் செலுத்துங்கள். நன்றி

08 Sun Jan 2023
தேவையான நூல்
கல்வியாண்டு 2023-2024 இற்கான தொடக்கநிலை – ஆண்டு 12 வரை தேவையான நூல்களின்

கல்வியாண்டு 2023-2024 இற்கான தொடக்கநிலை – ஆண்டு 12 வரை தேவையான நூல்களின் எண்ணிக்கையையும் , ஆசிரியர் கைநூல்களின் எண்ணிக்கையையும் எமக்கு வழங்கும்படி வேண்டிக்கொள்கின்றோம். நாளைத் தரும்படி பேரவை கேட்டுள்ளது. தயவுசெய்து விரைவாக விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புங்கள்
https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrI-di7UXXAVErfNOt4zrpIZUNEU0NVgyWEJYU0RLUUlaOU5NU1M2NDk0SyQlQCNjPTEu
# அன்னை

மாத திட்டம்

இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை

ஆண்டுத்திட்டம்

Meet US

Phone

Address

Email

Get in Touch