காலம் : 02.05.2026 வளாகத்தில்
மீட்டல் செய்தல்.(மெய்யெழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள்)
அகரமேறிய மெய்யெழுத்துக்களின் சொற்கள் அறிதல்
மேலதிக பயிற்சி செய்தல்.
இல்லத்தில்
கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்.
காலம் : 09.05.2026 - 30.05.2026
வளாகத்தில்
மீட்டல் செய்தல்.(மெய்யெழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள்)
அகரமேறிய மெய்யெழுத்துக்களின் சொற்கள் அறிதல்
மேலதிக பயிற்சி செய்தல்.
இல்லத்தில்
கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல்.
பெற்றோர்களின் கவனத்திற்கு :-
.வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
.வகுப்பில் சமூகமளிக்க முடியாவிட்டால்,அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
. வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் முடித்தல்