மொட்டன்ஸ்றூட்

மாதத்திட்டம்- வைகாசி 2026 ஆண்டு 8

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.05.2026   வளாகத்தில்
மீட்டல் செய்தல். புலன்மொழித் தேர்வான பேசுதலுக்குப் பயிற்சி செய்தல்.. வகுப்பில் கட்டுரை எழுதிப் பழகல்.

இல்லத்தில்
புலன்மொழித் தேர்வான பேசுதலுக்கு ஆயத்தப்படுத்தி வரவும்.


காலம் 09.05.2026   வளாகத்தில்
புலன்மொழித் தேர்வு நடைபெறும்,மீட்டல் வினாத்தாள் செய்தல்.

இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சிகள் செய்தல்.


காலம் 16.05.2026   வளாகத்தில்
மீட்டல் வினாத்தாள் செய்தல்.

இல்லத்தில்
மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தம் செய்து வரவும்.


காலம் 23.05.2026   வளாகத்தில்
மீட்டல் பரீட்சை; செய்தல்;.

இல்லத்தில்
ஆண்டிறிதிப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல்.


காலம் 30.05.2026   வளாகத்தில்
ஆண்டிறிதிப் பரீட்சை நடைபெறும்.

இல்லத்தில்
அனைத்துலகத் தேர்விற்கு ஆயத்தம் செய்தல்