காலம் 02.05.26 வளாகத்தில்
- சொல்வதெழுதுதல் தேர்வு.
- மீட்டல்
இல்லத்தில்
- வாசித்தல்.
- பேசுதல் தேர்வுக்கு அணியம் செய்தல்.
………………………………….
காலம் 09.05.26 வளாகத்தில்
- பேசுதல் தேர்வு நடைபெறும்.
இல்லத்தில்
- பாடநூல்,செயல்நூல்:- மீட்டல் செய்தல் ( பாடம் 6-7 )
- எழுதிய கட்டுரைகளை வாசித்தல்.
………………………………….
காலம் 16.05.26 வளாகத்தில்
- மீட்டல்
இல்லத்தில்
- பாடநூல்,செயல்நூல்:- மீட்டல் செய்தல் ( பாடம் 8-10 )
………………………………….
காலம் 23.05.26 வளாகத்தில்
இல்லத்தில்
( பாடம் 1-10)
………………………………….
காலம் 30.05.26வளாகத்தில்
இல்லத்தில்
………………………………….
காலம் 06.06.26 வளாகத்தில்
-அனைத்துலகத் தேர்வு நடைபெறும்.
- கோடைகால ஒன்றுகூடல்.
………………………………….
காலம் 13.06.26
விளையாட்டு விழா.
உங்கள் அனைவருக்கும் இனிய கோடைக்கால விடுமுறை வாழ்த்துகள்.
மேலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.